நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்றைய தினம் தங்கம் விலையானது சர் என குறைத்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் சென்னையில் நேற்றையதினம் (22) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை | The Price Of Gold Made Jewelers Happy Feb23அதன்படி , 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை | The Price Of Gold Made Jewelers Happy Feb23இதேபோல 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,747க்கும் சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.37,976க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.00க்கும் ஒரு கிலோ ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை | The Price Of Gold Made Jewelers Happy Feb23