
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் திடீர் மரணம்
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னி சிறைச்சாலையில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பிரதான அரசியல் எதிர்வாதியாக கருதப்படும் எலெக்ஸி நவால்னிக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ரஷ்யாவில் இந்த ஆண்டு மார்ச் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னி உயிரிழந்தமை அந்நாட்டு அரசியலில் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025