கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர்வெட்டு
நாளை மாலை முதல் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
17.02.2024 மாலை 5 மணி முதல் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்..
20 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026