சனத் நிஷாந்தவுடன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு!

சனத் நிஷாந்தவுடன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் கடமையாற்றும் போது விபத்தில் உயிரிழந்த அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் (MSD) பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு மரணத்திற்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராத ஜயக்கொடி மரணத்திற்குப் பின்னர் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சனத் நிஷாந்தவுடன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு! | Sanath Nishantha Police Officer Died Promoted

இந்த விடயம் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது