தனுஷின் அக்கா மகனுடன் கைகோர்க்கும் 18 வயதான அனிகா!!

தனுஷின் அக்கா மகனுடன் கைகோர்க்கும் 18 வயதான அனிகா!!

கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ், தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக D 50 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் எனப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

D 50 படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நிறைவு பெற்றதாக தனுஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் அக்கா மகனுடன் கைகோர்க்கும் 18 வயதான அனிகா!! | Anikha Heroine Debut In Dhanush Movieதற்போது தனுஷ், தனது அக்கா மகனை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னனையில் நடந்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை அனிகா நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.      

தனுஷின் அக்கா மகனுடன் கைகோர்க்கும் 18 வயதான அனிகா!! | Anikha Heroine Debut In Dhanush Movie