06 பேர் காவல் துறையினரால் அதிரடி கைது!

06 பேர் காவல் துறையினரால் அதிரடி கைது!

போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 06 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரியான,பொரலெஸ்கமுவ மற்றும் ஹொரனை ஆகிய பகுதியில் இடம்பெற்ற போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்து 01 கிலோகிராமிற்கும் அதிகமான போதைபொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.