மதுபானசாலை நேரங்களில் மாற்றம்!

மதுபானசாலை நேரங்களில் மாற்றம்!

மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் நாளை முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதன்படி, சாதாரண தர மதுபானசாலைகளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுபானசாலை நேரங்களில் மாற்றம்! | Change In Bar Hoursசுற்றுலாத்துறை அனுமதி பெறாத மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுற்றுலாத்துறை அனுமதி பெற்ற மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது