யாழில் இளைஞனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்.
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் நேற்று புதன்கிழமை (06) தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த இளைஞனே வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025