6 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் குழறுபடி; CID இல் முறைப்பாடு

6 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் குழறுபடி; CID இல் முறைப்பாடு

   கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது, 6 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட கூடாத ஒரு விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

6 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் குழறுபடி; CID இல் முறைப்பாடு | Discrepancies In The 6Th Grade Curriculum

இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.