எலிமினேஷனுக்கு பின் RJ Brovo வெளியிட்ட பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா...

எலிமினேஷனுக்கு பின் RJ Brovo வெளியிட்ட பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடக்காத ஓர் விஷயம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்தது. இதில் 5 நபர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

எலிமினேஷனுக்கு பின் RJ Brovo வெளியிட்ட பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா | Rj Bravo Post After Bigg Boss Evitionஇந்த 5 நபர்களில் ஒருவர் தான் RJ Brovo. இவர் முதல் இரண்டு வாரங்கள் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை. ஆனால், கடந்த வாரத்தில் இருந்து ரசிகர்களிடம் இவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது.

எலிமினேஷனுக்கு பின் RJ Brovo வெளியிட்ட பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா | Rj Bravo Post After Bigg Boss Evitionஇப்படியொரு சமயத்தில் திடீரென நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று வந்த RJ Brovo திடீரென எலிமினேட் ஆனது சற்று வருத்தத்தை கொடுத்துள்ளதாக பலரும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய RJ Brovo முதல் பதிவை வெளியிட்டுள்ளார். இதில் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதோ அந்த பதிவு.. 

எலிமினேஷனுக்கு பின் RJ Brovo வெளியிட்ட பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா | Rj Bravo Post After Bigg Boss Evition