G.C.E - O/L மாணவர்களுக்கான முக்கிய செய்தி...!

G.C.E - O/L மாணவர்களுக்கான முக்கிய செய்தி...!

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள்  ஜூலை 22ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது விண்ணப்ப படிவங்களை குறித்த காலப்பகுதிக்குள் அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.