பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம் ;மதில் இடிந்து விழுந்து மாணவன் பலி; பலர் காயம்.

வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன்உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்

சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம் ;மதில் இடிந்து விழுந்து மாணவன் பலி; பலர் காயம் | Student Dies After School Wall Collapsesஇந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம் ;மதில் இடிந்து விழுந்து மாணவன் பலி; பலர் காயம் | Student Dies After School Wall Collapses

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால்  மக்கள் பெரும் அவதுக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பாடசாலையில், மதில் விழுது மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.