ஆறு இலட்சம் அரச ஓய்வூதியகாரர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஆறு இலட்சம் அரச ஓய்வூதியகாரர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தி

அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற சுமார் ஆறு இலட்சம் ஓய்வூதியக்காரர்களுக்கு அக்ரஹார காப்புறுதி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.