எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள்..!

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள்..!

அனுருந்த சம்பாயோவினால் தாக்கல் செய்யப்பட்ட ஏவல் மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேன் முறையீற்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.