அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிறுமி உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிறுமி உயிரிழப்பு

அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையல் உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 இலட்சத்தினை கடந்துள்ள நிலையில், உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிககை 636479 பேராக பதிவாகியுள்ளது.