பிக் பாஸ் வீட்டில் முத்தம் கொடுத்துக்கொண்ட ஜோடி.. வைரலாகும் வீடியோ
பிக் பாஸ் 7ம் சீசனில் பல்வேறு சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சில போட்டியாளர்கள் தற்போது காதல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர்.
அவர்கள் போட்டியில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்தி வருகிறார்கள் என விமர்சனமும் இருந்து வருகிறது.
ஐஷு மற்றும் நிக்சன் ஆகியோர் தற்போது பிக் பாஸ் வீட்டில் எல்லைமீறி இருக்கின்றனர்.
அவர்கள் முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
Maruthuva Muththam 💋
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 28, 2023
pic.twitter.com/T3n7oiomiU