தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் பிடிபட்டார்.

தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் பிடிபட்டார்.

IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்