முதலாவது விக்கெட்டை வீழ்த்திய யாழ்ப்பாண வியாஸ்காந்.
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார்.

நான்கு ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந் 28 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
சினிமா செய்திகள்
மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் கடைசிப் பாடல் ‘வா சிவா’ வெளியானது!
21 November 2026
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்
21 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026