இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.

இன்று செவ்வாய்க்கிழமை (செம்டெம்பர் 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.7387 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 329.8014 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Gallery