மொத்தமாக மாறிப்போன லாஸ்லியா; திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

மொத்தமாக மாறிப்போன லாஸ்லியா; திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் மூலம் பிரபலமான இலங்கைபெண் லாஸ்லியா தற்போது படவாய்ப்புக்கள் இல்லாமல் அல்லாடி வருகின்றார்.

. கமல் ஹாசன் தொகுந்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தை தாண்டியும் வெகு பிரபலம். இதில் இலங்கையை சேர்தவர்களும் கலந்துகொண்டிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களிடையே பிரபல்யமும் ஆனார்கள்.

losliya mariyanesanஅந்தவகையில் இலங்கையர்களான லாஸ்லியா, தர்சன், ஜனனி ஆகியோர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தனர். அவர்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்கையில், பலரின் மனதை  கவர்தவராகவே லாஸ்லியா இருந்தார்.

வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஓரிரண்டு படங்களிலும் நடித்திருந்தார். எனினும் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை கொண்டாடிய ரசிகர்கள் அவரது சினிமாவை கொண்டாடவில்லை.

losliya mariyanesan

இந்நிலையில்  தற்போது படவாய்ப்பில்லாது இருக்கும் லாஸ்லியா, கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டுவரும் நிலையில் நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.