பாக்கியலட்சுமியில் வரும் சின்னபொண்ணா இது... மணக்கோலத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க!

பாக்கியலட்சுமியில் வரும் சின்னபொண்ணா இது? மணக்கோலத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க!

பாக்கியலட்சுமியில் சின்னப்பொண்ணாக வரும் இனியா மணக்கோலத்தில் இருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.

ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.

பாக்கியலட்சுமியில் வரும் சின்னபொண்ணா இது? மணக்கோலத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க! | Baakiyalakshmi Iniya Recent Videoஇதனை தொடர்ந்து பாக்கியா இனியாவை கேரளாவிற்கு ஈஸ்வரியின் உதவியுடன் அழைத்து சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் கார் நின்று விட்டது.

இதனால் பயந்த ஈஸ்வரி கோபியிற்கு கோல் செய்து வண்டியை பற்றி கேட்கலாம் என கேட்ட போது பாக்கியா அதனை மறுக்கிறார்.

இந்த நிலையில் பாக்கியாவின் பொண்ணாக சீரியலில் நடித்து வரும் இனியா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமியில் வரும் சின்னபொண்ணா இது? மணக்கோலத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க! | Baakiyalakshmi Iniya Recent Video

அந்த வகையில், மணப்பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதில் பார்க்கும் பொழுது, “சீரியலில் வரும் சின்னப்பொண்ணா இது?” என ரசிகர்கள் திகைத்து போயுள்ளார்கள்.

பாக்கியலட்சுமியில் வரும் சின்னபொண்ணா இது? மணக்கோலத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க! | Baakiyalakshmi Iniya Recent Videoஇனியா இது போன்று ஆக்டிவாக இருப்பது பிக்பாஸ் போன்ற பெரிய இடங்களுக்கு அவரை கூட்டி செல்ல இலகுவாக இருக்கும் என ரசிகர்கள் முனுமுனுத்தும் வருகின்றார்கள்.