மனைவி விட்டுச்சென்ற துயரத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்.

மனைவி விட்டுச்சென்ற துயரத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்.

கிரியெல்லவில் மனைவி விட்டுச்சென்ற துயரத்தால் நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தர் 36 வயதுடைய கிரியெல்ல, கதலுர பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி விட்டுச்சென்ற துயரத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன் | Husband Committed Suicide The Grief Of His Wife

அந் நபர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் அவர் அந்த குழந்தையுடன் தனது மனைவியின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிரியெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.