முகத்தை மூடியப்படி சென்னை திரும்பிய விஜய்.. பார்வையை வைத்து கண்டுபிடித்த ரசிகர்கள்!

முகத்தை மூடியப்படி சென்னை திரும்பிய விஜய்.. பார்வையை வைத்து கண்டுபிடித்த ரசிகர்கள்!

முகத்தை மூடியப்படி சென்னை திரும்பிய நடிகர் விஜயின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்.

இவர் கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் பிள்ளைகள் மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்த நிலையில் இன்று சென்னை திரும்பியுள்ளார்.

முகத்தை மூடியப்படி சென்னை திரும்பிய விஜய்.. பார்வையை வைத்து கண்டுபிடித்த ரசிகர்கள்! | Vijay In Airport Viral Video

எதிர்வரும் அக்டோபர் மாதம் விஜய் நடிப்பில் “லியோ ” திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளி , போஸ்டர்கள், சிங்கிள், கிளிம்ப்ஸ் போன்றவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

முகத்தை மூடியப்படி சென்னை திரும்பிய விஜய்.. பார்வையை வைத்து கண்டுபிடித்த ரசிகர்கள்! | Vijay In Airport Viral Videoஇந்த நிலையில் லியோ படத்திற்கான இசை வெளியீடு இந்த மாதத்தின் இறுதியில் நடக்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சென்னையில் நடக்கும் என சிலர் எதிர்வு கூறி வருகின்றார்கள்.

சென்னை திரும்பிய விஜய் அடுத்த தளபதி 68 ற்கான வேலைகளையும், தன்னுடைய அரசியல் வேலைகளையும் சேர்த்து பார்ப்பார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.