திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் நடிகர் விஜய்.. இதுதான் காரணமா!

திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் நடிகர் விஜய்.. இதுதான் காரணமா!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தாற்காலிகமாக இப்படத்திற்கு தளபதி 68 என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஜெய், அபர்ணா டாஸ் ஆகியோர் நடிக்கபோவதாக கூறப்படுகிறது.

திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் நடிகர் விஜய்.. ஓ இதுதான் காரணமா! | Thalapathy 68 Movie New Updateஇந்நிலையில் தளபதி 68 படத்திற்கான VFX மற்றும் லுக் டெஸ்ட் பணிகளுக்காக விஜய், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஜெகதீஸ் ஆகியோர் இன்று வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.  

திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் நடிகர் விஜய்.. ஓ இதுதான் காரணமா! | Thalapathy 68 Movie New Update