உறங்கிய குழந்தை உயிரிழந்த கொடூரம்-கம்பஹாவில் சம்பவம்

உறங்கிய குழந்தை உயிரிழந்த கொடூரம்-கம்பஹாவில் சம்பவம்

கம்பஹா-வதுபிட்டிவல பகுதியில் தொட்டியில் குழந்தை ஒன்று உறங்கிக்கொண்டிருக்கும் பொழுது தொட்டில் கலன்று விழுந்ததில் அந்த குழந்தை உயிரிழந்துளடளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை வதுபிட்டிவல மருத்துவமனையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.