40 வயது நடிகருக்கு முதல் முறையாக ஜோடியாகும் ராஷ்மிகா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

40 வயது நடிகருக்கு முதல் முறையாக ஜோடியாகும் ராஷ்மிகா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தன்னா.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

40 வயது நடிகருக்கு முதல் முறையாக ஜோடியாகும் ராஷ்மிகா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Rashmika Mandanna To Pair Up With Dhanushஆனால், இப்படத்திற்கு பின் எந்த ஒரு தமிழ் ஹீரோவுடனும் கைகோர்க்காமல் இருந்த ராஷ்மிகா தற்போது முன்னணி தமிழ் நடிகராக ஜோடியாக நடிக்கவுள்ளார்.

சேகர் கம்முலா இயக்கவுள்ள D51 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

40 வயது நடிகருக்கு முதல் முறையாக ஜோடியாகும் ராஷ்மிகா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Rashmika Mandanna To Pair Up With Dhanush

இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்து நடிகை ராஷ்மிகா வீடியோ ஒன்றை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.