சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்துக்கும் அதிகம்...!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சமாக அதிகரித்துள்ளது. இதுவரை 7,008,541 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தொற்றால் 402,683 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026