கொழும்பில் இந்திய பிரஜைகளுக்கிடையில் மோதல்! ஒருவர் சடலமாக மீட்பு...

கொழும்பில் இந்திய பிரஜைகளுக்கிடையில் மோதல்! ஒருவர் சடலமாக மீட்பு...

கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட தகராறில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர்கள் வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இந்திய பிரஜைகளுக்கிடையில் மோதல்! ஒருவர் சடலமாக மீட்பு | Indian Citizen Killed In Colomboஇதன்போது படுகாயமடைந்த 28 வயதான நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளனர்.