
புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்!
புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்தே குறித்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு வெளியிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025