இராஜினாமா செய்தார் சுதத் சந்திரசேகர..!

இராஜினாமா செய்தார் சுதத் சந்திரசேகர..!

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சின் ஆலோசகராக மட்டுமன்றி தேசிய விளையாட்டுச் சபையின் உறுப்பினராகவும் சுதத் பணியாற்றினார் .

இனி இந்த பதவியிலும் அவர் பணிபுரியமாட்டார் என தெரிகிறது.

இராஜினாமா செய்தார் சுதத் சந்திரசேகர..! | Sudath Chandrasekhara Resigns

சிறந்த மனநிலையில் பணியாற்றும் சூழல் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக ,சுதத் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.