பைக்குகளை வாங்கி குவிக்கும் அஜித் குமார்.. ஒரு பைக்கின் விலை மட்டும் இத்தனைக் கோடியா?

பைக்குகளை வாங்கி குவிக்கும் அஜித் குமார்.. ஒரு பைக்கின் விலை மட்டும் இத்தனைக் கோடியா?

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதம் ஆகி வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. அஜித் சினிமாவை தாண்டி பைக் ரைட் டில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

பைக்குகளை வாங்கி குவிக்கும் அஜித் குமார்.. ஒரு பைக்கின் விலை மட்டும் இத்தனைக் கோடியா? | Ajith Bought 10 Costly Bike

இந்நிலையில் அஜித் AK Moto Ride என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் பைக்கில் சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்குமாம்.

தற்போது நிறுவனத்துக்காக அஜித்குமார் வெளிநாட்டில் இருந்து 10 விலை உயர்ந்த பைக்கை வாங்குகிறாராம். இந்த ஒரு பைக்கின் விலை மட்டும் ரூபாய் 1.25 கோடி ரூபாய் கூறப்படுகிறது. 

பைக்குகளை வாங்கி குவிக்கும் அஜித் குமார்.. ஒரு பைக்கின் விலை மட்டும் இத்தனைக் கோடியா? | Ajith Bought 10 Costly Bike