அனைத்து வங்கிகளிலும் வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.!

அனைத்து வங்கிகளிலும் வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.!

இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளன.

கிட்டத்தட்ட அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து வங்கிகளிலும் வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் | Bank Saving Interest Rates Fixed Deposit Rates

மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் உள்ள வங்கிகள் நிலையான வைப்புத் தொகைகளுக்கு அதிகபட்சமாக 15-16 சதவீத வட்டியை தற்போது வழங்குகின்றன.