ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்…!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்…!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று(26.05.2023)  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று மதியம் 3.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.  

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் அழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. எனினும், இந்த நிநநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு  விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த ஏப்ரல் முதல் ஒமிக்ரோன் மாறுபாட்டால், சீனாவில் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேரும், அடுத்த மாத இறுதியில் வாரந்தோறும் 6 கோடிக்கும் அதிகமானோரும் பாதிக்கப்படுவர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் முதல் ஒமிக்ரோன் மாறுபாட்டால், சீனாவில் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் புதிய கோவிட் அலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் அதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.