தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ மற்றும் இம்மதுவ இடையிலான பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் ஏற்பட்ட சிறிய மண் சரிவு காரணமாக குறித்த பகுதி இன்று காலை முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024