மின்னல் தாக்கி ஒருவர் பலி - இருவர் காயம்

மின்னல் தாக்கி ஒருவர் பலி - இருவர் காயம்

நீர்கொழும்பு - குட்டிதுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.