நாட்டின் பல பாகங்களில் 24 மணி நேர நீர் வெட்டு...!

நாட்டின் பல பாகங்களில் 24 மணி நேர நீர் வெட்டு...!

திருத்தப்பணிகள் காரணமாக அத்துருகிரிய உட்பட நாட்டின் பல பகுதிகளில் நாளை மறுதினம் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய அத்துருகிரிய,மில்லேனிய,ஊருவல ஆகிய பகுதியிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.