மண்மேடு சரிந்ததில் வீதி போக்குவரத்துக்கு பாதிப்பு

மண்மேடு சரிந்ததில் வீதி போக்குவரத்துக்கு பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மண்மேடு சரிந்துள்ள நிலையில்  பதுளை - மஹியங்கனை வீதியின் பல பிரதேசங்களில் போக்குவரத்துக்கு  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பதுள்ளை - மஹியங்கனை வீதி துன்ஹிந்த அதனை அண்மித்த பிரதேச வீதிகளில் இவ்வாறு மண்மேடு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஒரு வழி வீதி ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.