ஹைலெவல் வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஹைலெவல் வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மழையுடனான வானிலை காரணமாக கிருலப்பனை பேஸ்லைன் சந்தியில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஹைலெவல் வீதியின் வாகன போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.