
அம்பாறையில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
அம்பாறை – ஒலுவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
குறித்த இளைஞர் நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக நேற்று மாலை சென்ற போது இந்த அனர்;த்தம் நேர்ந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025