புதிய அவசர சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பம்
கம்பஹா பொது வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அவசர சிகிச்சைப் பிரிவுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர், டாக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,708 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024