13 பேரை கைது செய்ய திட்டம்...!

13 பேரை கைது செய்ய திட்டம்...!

முன்னணி போதை பொருள் வர்த்தகர்கள் 13 பேருக்கு விசேட எச்சிரிக்கை அறிக்கை ஒன்று வெளியடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல் துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.