யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கோர விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் !
யாழ்ப்பாணத்தில் (05/01/2023) நேற்று இடம் பெற்ற கோர விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் !!
இந்த கோரவிபத்தில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த (19 வயதுடைய) அனுஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இச் சம்பவத்தில் விபத்துக்குள்ளாக்கிய மற்றுமொரு (17 வயதுடைய) ஜெயசீலன் ரகுசன் என்ற இளைஞன், படுகாயமடைந்த, நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ருந்தார்.
தற்போது அந்த இளைஞனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது...

சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025