
2022 Asia Cup - நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!
ஆசிய கிண்ணத் ரி20 போட்டித் தொடரின் 5 ஆவது போட்டி இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இந்த போட்டி டுபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025