8 கிலோ கஞ்சாவுடன் யாழ் நகரில் ஒருவர் கைது
8.5 Kg கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்கு கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை யடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் செயற்படும் பொலிஸ்பரிசோதகர் மேனன் தலைமையிலான போலீஸ் அணியினரால் குறித்த கைது சம்பவ இடம் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செ..
14 September 2026
-
(129)
யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பே..
13 September 2026
-
(160)
நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு..
12 September 2026
-
(126)
விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவ..
11 September 2026
-
(212)
பக்தர்களின் அரோகரா கோசத்துடன் அலங்க..
09 September 2026
-
(155)
யாழ் அராலியில் அதிசயம்! பொங்கி வழிய..
09 September 2026
-
(174)
தொடர்புடைய செய்திகள்
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாக..
14 September 2026
யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்*கொ*லை..
13 September 2026
நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு : சிக்கிய பெண்ண..
12 September 2026
விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மா..
11 September 2026
பக்தர்களின் அரோகரா கோசத்துடன் அலங்கார தேரேரி வந்தா..
09 September 2026
யாழ் அராலியில் அதிசயம்! பொங்கி வழியும் கிணறுகள்: ஐ..
09 September 2026
முதன்மை செய்திகள்
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் குத..
15 September 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்க..
15 September 2026
போராட்டம் திரைப்படத்தின் மெய்சிலிர்..
15 September 2026
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவே..
15 September 2026
இன்றைய ராசி பலன் 15 செப்டம்பர் 2026
15 September 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக்..
14 September 2026