ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி CID இல் முன்னிலை
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.
மே 09 அன்று காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,591 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் து..
09 October 2026
-
(80)
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 ம..
09 October 2026
-
(71)
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியி..
08 October 2026
-
(139)
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்..
08 October 2026
-
(240)
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம்..
08 October 2026
-
(117)
களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழ..
08 October 2026
-
(102)
தொடர்புடைய செய்திகள்
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வ..
09 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 மி.மீ.க்கு அதிக..
09 October 2026
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலை
08 October 2026
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள்..
08 October 2026
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீத..
08 October 2026
களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழ..
08 October 2026
முதன்மை செய்திகள்
யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்:..
09 October 2026
ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை..
09 October 2026
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் து..
09 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 ம..
09 October 2026
இன்றைய ராசி பலன் 9 அக்டோபர் 2026
09 October 2026
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியி..
08 October 2026