தொடருந்து விபத்தில் 6 பேர் காயம்!
நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் ஜீப் ஒன்றுடன் தொடருந்து மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்
01 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026