எரிவாயு கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
தெஹிவளை - மஹரகம பிரதான வீதியின் நெதிமால பகுதியில் எரிவாயு கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026