ஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபராக ரஹ்மான் தெரிவு!
ஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடத்தை பிடித்துள்ளார்.
நியூயார்க் ஏஜன்சி ஒன்று நடத்திய தேர்வுப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் சோனு நிகம் உள்ளதுடன், 100 பேரில் ஒருவராக நடிகை ஸ்ருதி ஹாசனும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025