அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் முன்னாள் துணைத் தூதுவர் காலமானர்

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் முன்னாள் துணைத் தூதுவர் காலமானர்

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் முன்னாள் துணைத் தூதுவராக கடமையாற்றிய லக்ஷ்மன் ஹுலுகல்ல (Lakshman Hulugalle) தமது 66ஆவது வயதில் காலமானார்.

சிட்டினியில் வைத்து இன்று காலை அவர் காலமானதாக அவரின் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.