
ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (18.09.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.2306 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.7537 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405.2978 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 417.8382 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351.1677 ஆகவும் விற்பனைப் பெறுமதி 362.8051 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.1149 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.0877 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196.3033 ஆகவும் விற்பனைப் பெறுமதி 205.3841 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231.5789 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.9612 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.